preloader

அறிமுகம்

மெததும்பர பிரதேச சபையின் நிருவாகப் பிரிவூகள் வடக்கே பன்வில பிரதேச சபையின் நிருவாகப் பிரிவூகளையூம் உடதும்பர பிரதேச சபையின் நிருவாகப் பிரிவூகளையூம் தெற்கில் வலப்பனை பிரதேச சபையின் நிருவாகப் பிரிவூகளையூம்இ மேற்கில் குண்டசாலை பிரதேச சபையின் நிருவாகப் பிரிவூகளையூம் எல்லைபளாகக் கொண்டுள்ளதுடன் கண்டி மாவட்டத்தின் கிழக்கு எல்லையைச் சார்ந்துள்ள மத்திய பிரதேசத்துக்கு உள்ளேயூம் அமைந்துள்ளது.

மெததும்பர பிரதேச சபையின் நிருவாகப் பிரிவூகள் கடல் மட்டத்திலிருந்து 1400 அடி உயரத்தில் அமைந்துள்ள மலைப் பிரதேசம் மற்றும் ஈரவலயத்துக்கும் உட்பட்டுள்ளது. அதன் மொத்த நிலப்பரப்பு 196.01 சதுர கிலோமீற்றராக உள்ள 48415.28 ஏக்கர் ஆகவூம் உள்ளது. இப்பிரிவூ 93 கிராம அலுவலர் பிரிவூகளைக் கொண்டுள்ளதுடன் அதன் மொத்தக் குடித்தொகை 70541 ஆகவூம் 275 கிராமங்களையூம் கொண்டுள்ளது.

நோக்கு

மத்திய மாகாணத்தின் அதிசிறந்த பிரதேச சபையாகத் திகழ்தல.









அரும்பணி

மெததும்பர பிரதேச சபையின் நிருவாகப் பிரிவூக்குள் மக்களது சகவாழ்வூஇ வசதி மற்றும் நலன்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையூம் பாதுகாத்து அபிவிருத்தி செய்து அவர்களுக்கென உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்காகப் பல்வேறு உதவிகள் மற்றும் சுய வருமானம் ஈட்டிக்கொண்டு பயன்தரும் வகையில் மக்கள் பங்களிப்பைப் பெற்று மக்களது சுகாதார நடவடிக்கைகளை உயர்த்துதல்இ பொதுப் பாதைகளை அபிவிருத்தி செய்து சிறப்பாக நடத்துதல்இ பொதுப் பயன்பாட்டுச் சேவைகளைத் தகவூத்திறனுடன் மேற்கொள்ளுதல்இ சுற்றாடலைப் பாதுகாத்து அபிவிருத்திச் செயற்பாடுகளில் அரசாங்கத்தின் பங்காளராகச் செயற்பட்டு நிலையான அபிவிருத்தி தொடர்பில் தேசிய அரும்பணிகளுக்கு உச்ச அளவில் பங்களிப்பை வழங்குதல்.

இலக்கு

மெததும்பர பிரதேச சபையின் நிருவாகப் பிரிவூக்குள் பிரதான மக்கள் அமையம் என்ற வகையில் பிரதான சுற்றாடல் நிலைமையைப் பாதுகாத்துக் கொள்வதற்கெனப் பிரதேசத்தின் புவியியற் பண்புகளைக் கருத்திற் கொண்டு இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் சாத்தியக்கூறுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுஇ இயற்கை வளங்களைப் பாதுகாத்துச் சுற்றாடல் நேயமான பிரதேசத்தின் சுற்றுலாத் துறையை விருத்தி செய்து அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான உதவிகளை வழங்குதல் மற்றும் திண்மக் கழிவூப்பொருள் முகாமையை முறைப்படி மேற்கொள்வது.

பிரிவூகளும் பிரதான விடயச் செயற்பாடுகளும

ஏற்பாட்டுக் கட்டமைப்பு

நிருவாகப் பிரதேசம்

நிருவாகப் பிரதேசத்தின் நில வரைபடம்

நிருவாகப் பிரதேசத்தின் அமைவிடம்